Neighbour Countries Visions

Extending ministry into Nepal, Bhutan, Bangladesh, and other nations, 22 Missionaries working along with 25 ethnic groups.

நமது அருகாமை நாடான நேபாள், பூட்டான், வங்காளதேஷ் நாடுகளில் 22 விதமான ஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோம்.

நேபாள் உலகிலேயே இந்து நாடு பெருமையுடன் பேசும் இந்நாட்டில், வறுமை தலைவிரித்தாடுகிறது. முறையான விவசாயமோ தொழிற்சாலையோ இல்லாத பகுதிகளில் பல குழந்தைகள் மிகவும் பாதிப்பான சூழலில் வாழ்கிறார்கள்.

SMPM & NGPM ஊழியத்தின் மூலம் ஜாஜர்கோட் பகுதியில் 68 குழந்தைகள் விடுதியில் தங்கி கல்வி பெறுகின்றனர். அவர்களில் 30 குழந்தைகள் அநாதைகள்; 15 குழந்தைகளுக்கு அப்பா அல்லது அம்மா இல்லை. 48 இடங்களில் ஆராதனைகள் நடைபெறுகின்றன; 3 இடங்களில் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது; மேலும் 3 இடங்களில் கட்டுமானம் நடைபெறுகிறது.

2030 தரிசனம்: ஜாஜர்கோட் மற்றும் கோகுல்பூர் வட்டாரங்களில் 3 மிஷன் பயிற்சி வளாகங்கள், 500 ஆராதனை குழுக்கள், 100 ஆலயங்கள்.

In our neighboring countries—Nepal, Bhutan, and Bangladesh—we are proclaiming the Gospel among 22 different communities.

In Nepal, poverty is widespread and many children grow up in vulnerable conditions. In this need, the Lord has opened doors for SMPM & NGPM.

In Jajarkot, we care for 68 children in our hostel and support their education. Among them, 30 are orphans and 15 have lost one or both parents. Worship services are conducted in 48 locations. Churches have already been built and inaugurated in 3 places, and construction is ongoing in 3 more locations.

Vision 2030: establish 3 mission training centers in Jajarkot and Gokulpur, form 500 worship groups, and build churches in 100 locations. In such a God-given vision, what will be your part?

nepal mission 1
nepal mission 2
nepal mission 3
nepal mission 4
nepal mission 5
nepal mission 6
nepal mission 7
nepal mission 8
nepal mission 9
nepal mission 10